ஞானவாபி மசூதியில் தொல்லியல் துறை ஆய்வு மேற்கொள்ள அனுமதி! மீண்டும் உறுதி செய்த அலகாபாத் உயர்நீதிமன்றம்…

வாரணாசி: வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியில் தொல்லியல் துறை ஆய்வு மேற்கொள்ள  அலகாபாத்  உயர்நீதிமன்றம் மீண்டும் உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, அஞ்சுமன் இன்டெஜாமியா மஸ்ஜித் கமிட்டி தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்து,  தொல்லியல் துறை ஆய்வு மேற்கொள்ள அனுமதி வழங்கி அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. உ.பி. மாநிலம் வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதி சிவன்கோவிலை இடித்து கட்டப்பட்டு இருப்பது தெரிய வந்த நிலையில், இந்த மசூதியில் சிவலிங்கம் இருப்பதாக கூறப்படுகிறது.  . இங்கு, ஆண்டுக்கு ஒரு … Continue reading ஞானவாபி மசூதியில் தொல்லியல் துறை ஆய்வு மேற்கொள்ள அனுமதி! மீண்டும் உறுதி செய்த அலகாபாத் உயர்நீதிமன்றம்…