‘நீட்’ தொடர்பாக வரும் 9-ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம்! பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

சென்னை: நீட் விவகாரம் தொடர்பாக வரும் 9-ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  பேரவையில் அறிவித்து உள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்றைய கேள்வி நேரம் முடிந்ததும், முதலமைச்சர் ஸ்டாலின் நீட் தேர்வு விவகாரம் குறித்து பேசினார். அப்போது, இதுதொடர்பாக வரும் 9ந்தேதி அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டப்படும் என்று அறிவித்தார். இதுதொடர்பாக பேரவையில் பேசிய  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,  “மருத்துவத்துறையில் நமது நாட்டிற்கே முன்னோடியாக தமிழ்நாடு திகழ்ந்து விளங்குவதற்கு பல்லாண்டுக்காலமாக பின்பற்றப்பட்டு வந்த சிறப்பான மருத்துவக் … Continue reading ‘நீட்’ தொடர்பாக வரும் 9-ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம்! பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!