தலைநகர் கிவ்-ஐ விட்டு வெளியேறுங்கள்! உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களுக்கு தூதரகம் அவசர வேண்டுகோள்….

டெல்லி: உக்ரைன் தலைநகர் கிவ்-ஐ விட்டு வெளியேறுங்கள் என அங்கு சிக்கியுள்ள இந்தியர்களுக்கு,. இந்திய தூதரகம் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது. உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் இன்று 6வது நாளாக நீடித்து வருகிறது. உக்ரைனுக்கு ஆதரவாக பல நாடுகள் களமிறங்கி உள்ளதுடன், நேட்டோ படைகளும் ஆயத்தமாகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் நேற்று பெலாரசில் இரு நாடுகளுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையும் எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை. உக்ரைனுக்கு அதிநவீன ஆயுதங்கள் வழங்குவோம்” நேட்டோ தலைவரும் தெரிவித்துள்ளார்.  இதனால் … Continue reading தலைநகர் கிவ்-ஐ விட்டு வெளியேறுங்கள்! உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களுக்கு தூதரகம் அவசர வேண்டுகோள்….