150 நாட்கள் நடைபெறும் ‘பாரத் ஜோடா பாத யாத்திரை’ குறித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் ஜெயராம் ரமேஷ் அறிக்கை…

டெல்லி: காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை 150 நாட்கள் நடைபெற உள்ள பாரத் ஜோடா பாத யாத்திரை குறித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் ஜெயராம் ரமேஷ் அறிக்கை வெளியிட்டு உள்ளார். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலான 3500 கிலோ மீட்டர் பாரத் ஜோடா பாதயாத்திரையை அகில இந்திய காங்கிரஸ் கட்சி அறிவித்து உள்ளது. இந்த பாத யாத்திரையானது 12 மாநிலங்கள் வழியாக 150 நாட்கள் நடைபெறுகிறது.  இந்த  பாரத் ஜோடா பாத யாத்திரை அக்டோபர் … Continue reading 150 நாட்கள் நடைபெறும் ‘பாரத் ஜோடா பாத யாத்திரை’ குறித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் ஜெயராம் ரமேஷ் அறிக்கை…