அஜித்குமார் கொலை வழக்கு: திருத்தப்பட்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது சிபிஐ…

மதுரை: மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் காவல்துறையினரால் அடித்து கொல்லப்பட்ட,  கொலை வழக்கை விசாரித்து வரும் சிபிஐ,   திருத்தப்பட்ட குற்றப்பத்திரிகையை சிபிஐ நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார், கோயிலுக்கு வந்த பெண் அளித்த நகை திருட்டு வழக்கு தொடர்பாக தனிப்படை போலீஸாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தனிப்படை காவலர்கள் 5 பேர் சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி … Continue reading அஜித்குமார் கொலை வழக்கு: திருத்தப்பட்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது சிபிஐ…