செஸ் ஒலிம்பியாட்: 20 பேர் கொண்ட அணியை அறிவித்தது அகில இந்திய செஸ் பெடரேசன்…

டெல்லி: செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்னும் இரு மாதத்தில் தொடங்க உள்ள நிலையில்,  20 பேர் முதல்கட்டமாக 20 வீரர்கள்  கொண்ட அணியை அகில இந்திய செஸ் பெடரேசன் அறிவித்து உள்ளது. 44வது  செஸ் ஒலிம்பியாட் போட்டி,  தமிழ்நாட்டில் உள்ள கடற்கரை நகரமான மாமல்லபுரம் நடைபெற உள்ளது. இந்த போட்டிகள் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10 வரை நடைபெறுகிறது. போட்டியை வெற்றிகரமாக நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை தமிழகஅரசு மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், அகில இந்திய … Continue reading செஸ் ஒலிம்பியாட்: 20 பேர் கொண்ட அணியை அறிவித்தது அகில இந்திய செஸ் பெடரேசன்…