சபாநாயகர் அப்பாவு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி

சென்னை: சபாநாயகர் அப்பாவு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின்மீது பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி  சரமாரி குற்றச்சாட்டுக்களை கூறினார். ஆனால், முதல்வர் ஸ்டாலின் உள்பட திமுக கூட்டணி கட்சிகள் சபாநாயகருக்கு ஆதரவாக தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர். திமுக   மற்றும் ஆதரவு கட்சிகள் மெஜாரிட்டியாக இருப்பதால், சபாநாயகர் மீதான அதிமுகவின் நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்தது. தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்றைய அமர்வில் மறைந்த தலைவர்கள், உறுப்பினர் களுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. … Continue reading சபாநாயகர் அப்பாவு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி