எடப்பாடி உள்பட 23 வேட்பாளர்களுடன் அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு..
சென்னை: அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலையொட்டி, பலவேறு இலவச அறிவிப்புகள் உள்பட 297 அறிவிப்புகளுடன் அதிமுகவின் தேர்தல் அறிக்கை மார்ச் 24ந்தேதி (செவ்வாய்கிழமை) மாலை வெளியிடப்பட்ட நிலையில், இன்று அதிமுகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி முதற்கட்டமாக 23 வேட்பாளர்கள் கொண்ட பட்டியல் வெளியாகி உள்ளது. இதில், முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி, திண்டுக்கல் சீனிவாசன், கே.பி.முனுசாமி உள்பட 23 வேட்பாளர்கள் … Continue reading எடப்பாடி உள்பட 23 வேட்பாளர்களுடன் அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு..
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed