‘அந்த தியாகி யார்?’ பேட்ஜ் அணிந்து சட்டப்பேரவைக்குவந்த அதிமுக எம்எல்ஏ.க்கள் – ஒரு நாள் சஸ்பெண்டு!

சென்னை:   டாஸ்மாக் ரூ.1000 கோடி ஊழல் குறித்து,   தமிழக சட்டப்பேரவையின்  எதிர்க்கட்சியான அதிமுக எம்எல்ஏ.க்கள் தங்களது சட்டைகளில் ‘அந்த தியாகி யார்?’ என்று எழுதப்பட்ட பேட்ஜ்  மற்றும் பதாதைகளுடன் வந்திருந்தனர். இது பரபரப்பை ஏற்படுத்தியது. டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக கவனம் ஈர்க்கும் வகையில், இன்று (ஏப்.7) தமிழக சட்டப்பேரவை அமர்வில் கலந்து கொள்ள வந்திருந்த அதிமுக எம்எல்ஏ.,க்கள்,  ‘அந்த தியாகி யார்?’ – சட்டப்பேரவைக்கு பேட்ஜ் அணிந்துவந்த அதிமுக எம்எல்ஏ.க்கள் ன பேட்ஜ் அணிந்திருந்தனர். மேலும் கையில் … Continue reading ‘அந்த தியாகி யார்?’ பேட்ஜ் அணிந்து சட்டப்பேரவைக்குவந்த அதிமுக எம்எல்ஏ.க்கள் – ஒரு நாள் சஸ்பெண்டு!