‘யார் அந்த சார்?’ என பேட்ஜ் அணிந்து வந்த அதிமுகவினர் அவையில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றம்…

சென்னை:  தமிழக சட்டப்பேரவையின் இன்றைய கூட்டத்தொடரில்,  ‘யார் அந்த சார்?’ என பேட்ஜ் அணிந்து வந்த அதிமுகவினர்,, கவனர் வெளியேறியதும்,  தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளதாக  பதாதைகளுடன் கோஷமிட்ட நிலையில், அவர்கள் அவைக்காவலர்கள் மூலம்   வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனன இது பரபரப்பை ஏற்படுத்தியது. நடப்பாண்டின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்க உள்ள நிலையில் கூட்டத்தில் பங்கேற்க அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர், எம்.எல்.ஏக்கள் வருகை தனர். ஆளுநரும் வருகை தந்தார். அவரை சபாநாயகர் மற்றும் சட்டமன்ற செயலாளர் … Continue reading ‘யார் அந்த சார்?’ என பேட்ஜ் அணிந்து வந்த அதிமுகவினர் அவையில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றம்…