கலகலக்கும் அதிமுக: எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய செங்கோட்டையன் முடிவு?

ஈரோடு: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட கட்சியின்  மூத்த தலைவர் செங்கோட்டையன், தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய  முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அவரை அரவணைக்க திமுக, தவெக தயாராக உள்ள நிலையில், விரைவில் மாற்று கட்சியில் ஐக்கியமாவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இது அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக கலகலத்துபோய் உள்ளது. பல மூத்த தலைவர்கள் எடப்பாடி மீது அதிருப்தியில் உள்ளதுடன்,  இதுவரை எந்தவொரு தேர்தலில் வெற்றிபெறாத நிலையே நீடிக்கிறது. … Continue reading கலகலக்கும் அதிமுக: எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய செங்கோட்டையன் முடிவு?