அதிமுக பொதுக்குழு: சென்னை உயர்நீதிமன்றத்தின் இரு வேறு தீர்ப்புகள்…

சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி தீர்ப்பு வழங்கிய நிலையில், நள்ளிரவு நடைபெற்ற மேல்முறையீட்டு வழக்கில், 2 நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கி உள்ளனர். இதைத்தொடர்ந்து, பெரும்ப ரபரப்புக்கு இடையில் திட்டமிட்டபடி அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னை அடுத்துள்ள வானகரத்தில் ஸ்ரீவாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில் காலை 10 மணிக்கு கூடுகிறது. முன்னதாக இந்த விவகாரத்தில் தனி நீதிபதி மற்றும்  2நீதிபதிகள் அமர்வு வழங்கிய மாறுபட்ட தீர்ப்புகள்  சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.  … Continue reading அதிமுக பொதுக்குழு: சென்னை உயர்நீதிமன்றத்தின் இரு வேறு தீர்ப்புகள்…