அதிமுகவை அழிக்க முடியாது – தி.மு.க. ஆட்சியின் ஒரே சாதனை மு.க.ஸ்டாலின் அவரது மகனை துணை முதலமைச்சராக்கியது தான்! எடப்பாடி பழனிச்சாமி காட்டம்…

நெல்லை : தி.மு.க. ஆட்சியின் ஒரே சாதனை மு.க.ஸ்டாலின் அவரது மகனை துணை முதலமைச்சராக்கியது தான் என கடுமையாக விமர்சித்த அதிமுக பொதுச்செயலாளர்  எடப்பாடி பழனிச்சாமி அ.தி.மு.க.,  இரண்டாகி விட்டது, மூன்றாகி விட்டது என தி.மு.க.வினர் கபட நாடகம் நடத்துகின்றனர். அ.தி.மு.க. எப்போதும் ஒன்றாகத்தான் உள்ளது. அ.தி.மு.க.வை யாராலும் அழிக்க முடியாது என ஆவேசமாக பேசினார். அதிமுகவின் 53வது ஆண்டு தொடக்க விழாவினை முன்னிட்டு, திருநெல்வேலி மாவட்ட அதிமுக சார்பில் கட்சி கொடியேற்றுதல், பொதுக்கூட்டங்கள்  எனபல நிகழ்ச்சகிள் … Continue reading அதிமுகவை அழிக்க முடியாது – தி.மு.க. ஆட்சியின் ஒரே சாதனை மு.க.ஸ்டாலின் அவரது மகனை துணை முதலமைச்சராக்கியது தான்! எடப்பாடி பழனிச்சாமி காட்டம்…