அகமதாபாத் விமான விபத்து – மாலை 4மணி வரை 110 பேரின் உடல்கள் மீட்பு – அவசர கால உதவி எண் அறிவிப்பு
அகமதாபாத்: இன்று மதியம் குஜராத்தில் விபத்துக்குள்ளான ஏர்இந்தியா விமான விபத்தில் இறந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு வருகிறது. இதுவரை 110 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. குஜராத் முன்னாள் முதல்வர் விஜய்ரூபானி பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. Ahmedabad plane crash – Emergency helpline announced. control room at phone number 079-232-51900 & mobile number 9978405304. 242 பயணிகளுடன சென்ற ஏர் இந்தியா விமானம் குஜராத் மாநிலத்தில் … Continue reading அகமதாபாத் விமான விபத்து – மாலை 4மணி வரை 110 பேரின் உடல்கள் மீட்பு – அவசர கால உதவி எண் அறிவிப்பு
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed