இந்தியா கூட்டணியின் நம்பிக்கையை சீர்குலைக்கும் வகையில் தேர்தல் கருத்துக்கணிப்புகள் வெளியான நிலையில் இந்தியா கூட்டணிக்கு 264 தொகுதிகள் கிடைக்கும் என்று அக்னி நியூஸ் வெளியிட்டுள்ள கணிப்பு கூறியுள்ளது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 330க்கும் கூடுதலான இடங்கள் கிடைக்கும் என்றும் அதில் பாரதிய ஜனதா எந்த ஒரு கூட்டணி கட்சியின் தயவும் இல்லாமல் ஆட்சி அமைக்க தேவையான இடங்களில் வெற்றிபெறும் என்று பல்வேறு ஊடகங்கள் நேற்று செய்தி வெளியிட்டது. கடந்த 2019 தேர்தலில் பாஜக கூட்டணி … Continue reading தேர்தல் கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பாஜக-வுக்கு சாதகமான நிலையில் இந்தியா கூட்டணிக்கு அதிக இடங்கள் கிடைக்கும் என்று அக்னி நியூஸ் கணிப்பு…
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed