அறிவியல் பூர்வமான ஆய்வுகள் வந்தபிறகே கீழடி ஆய்வுகளை அங்கீகரிக்க முடியும்! மத்திய அமைச்சர் ஷெகாவத் விளக்க

சென்னை: அறிவியல் பூர்வமான ஆய்வுகள் வந்தபிறகே கீழடி ஆய்வுகளை அங்கீகரிக்க முடியும்  என  மத்திய லாச்சாரத்துறை அமைச்சர் ஷெகாவத் விளக்கம் அளித்துள்ளார். கீழடியில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் கிடைத்த ஆய்வு முடிவுகளின் அறிவியல் பூர்வமான ஆய்வுகள் வந்தபிறகே அங்கீகரிக்க முடியும் என்று  சென்னை வந்துள்ள மத்திய அமைச்சர் ஷெகாவத் விளக்கம் அளித்துள்ளார். கீழடி ஆய்வு முடிவுகளை மத்திய அரசு அங்கீகரிக்கவில்லை என்றும், போதிய ஆய்வு முடிவுகள் வந்தபோதும் அதனை மத்திய அரசு அங்கீகரிக்க மறுப்பதாகவும் தமிழக சமூக ஆர்வலர்கள் … Continue reading அறிவியல் பூர்வமான ஆய்வுகள் வந்தபிறகே கீழடி ஆய்வுகளை அங்கீகரிக்க முடியும்! மத்திய அமைச்சர் ஷெகாவத் விளக்க