அதிமுக ஆட்சியில் தொடரப்பட்ட சொத்துக்குவிப்பு வழக்கு: 10ஆண்டுகளுக்கு பிறகு அமைச்சர் தங்கம் தென்னரசு விடுவிப்பு…

விருதுநகர்: கடந்த திமுக ஆட்சியின்போது, பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்த தற்போதைய தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மீது, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்ந்ததாக தொடரப்பட்ட வழக்கில் எந்த ஒரு முகாந்திரமும் இல்லை என கூறி 10ஆண்டுகளுக்கு பிறகு தற்போது அமைச்சர் தங்கம் தென்னரசை நீதிமன்றம் விடுவித்துள்ளது. கடந்த திமுக ஆட்சியில் பள்ளி கல்வி துறை அமைச்சராக இருந்தவர் தங்கம் தென்னரசு. கடந்த 2006 – 2011-ம் ஆண்டு வரை அப்போதைய திமுக ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்த … Continue reading அதிமுக ஆட்சியில் தொடரப்பட்ட சொத்துக்குவிப்பு வழக்கு: 10ஆண்டுகளுக்கு பிறகு அமைச்சர் தங்கம் தென்னரசு விடுவிப்பு…