இந்தியாவின் போதைபொருள் கடத்தல் கேந்திரமாக மாறிய அதானியின் குஜராத் துறைமுகம்! ரூ.376.5 கோடி மதிப்புள்ள  75 கிலோ ஹெராயின் பறிமுதல்

அகமதாபாத்: பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பரான அதானியின் கட்டுப்பாட்டில் உள்ள குஜராத் மாநிலத்தின் முந்த்ரா துறைமுகத்தில் மீண்டும் போதைப்பொருள் கடத்தி வரப்பட்டது கண்டறியப்பட்டு உள்ளது. ரூ.376.5 கோடி மதிப்புள்ள 75 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குஜராத்தில் உள்ள முந்த்ரா துறைமுகம், பிரதமர் மோடியின் நண்பரான அதானி குழுமத்துக்கு தாரை வார்க்கப்பட்ட பிறகு, அடிக்கடி போதைப்பொருள் கடத்தல் நடைபெறுவது வாடிக்கையாக உள்ளது. இதுபோன்ற போதைப்பொருள் கடத்தலின்போது, கண்துடைப்புக்காக ஒருசில கடத்தல்கள் … Continue reading இந்தியாவின் போதைபொருள் கடத்தல் கேந்திரமாக மாறிய அதானியின் குஜராத் துறைமுகம்! ரூ.376.5 கோடி மதிப்புள்ள  75 கிலோ ஹெராயின் பறிமுதல்