அதானி பங்குகள் 10 முதல் 20 சதவீதம் சரிவு… சென்செஸ் 584 புள்ளிகள் இறங்கியது…
அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் இன்று காலை வர்த்தகம் துவங்கியதும் 10 முதல் 20 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது. அதானி எண்டர்பிரைசஸ் மற்றும் அதானி போர்ட்ஸ் பங்குகள் முறையே 15 மற்றும் 10 சதவீதம் சரிந்து ரூ.2,398.25 ஆகவும், ரூ.1,160.70 ஆகவும் உள்ளது. இவ்விரு நிறுவனங்களுக்கு ஏற்பட்ட பலத்த அடியை அடுத்து ஆசுவாசப் படுத்திக்கொள்ள நேரம் எடுத்துக்கொண்டதை தொடர்ந்து இந்த நிறுவனத்தின் பங்குகள் மீண்டும் வர்த்தகத்தில் நுழையும் போது மேலும் சரிவை சந்திக்கும் என்று கூறப்படுகிறது. அதானி … Continue reading அதானி பங்குகள் 10 முதல் 20 சதவீதம் சரிவு… சென்செஸ் 584 புள்ளிகள் இறங்கியது…
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed