இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தது தொடர்பாக அதானி மீது வழக்கு பதிவு செய்யப்படவில்லை… அதானி குழுமம் விளக்கம்…

கவுதம் அதானி, சாகர் அதானி, வினீத் ஜெயின் ஆகியோர் மீது ஊழல் நடைமுறைகளுக்கு மாறாக சதி செய்ததாக வழக்கு பதிவு செய்யப்படவில்லை என்று அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட் விளக்கமளித்துள்ளது. அதானி குழும நிறுவனமான அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட் மற்றும் அதன் துணை நிறுவனங்கள் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு கடந்த நவம்பர் 20ம் தேதி விசாரணைக்கு வந்தது. அதானி நிறுவன இயக்குனர்களான கவுதம் அதானி, சாகர் அதானி, வினீத் எஸ் ஜெயின் உள்ளிட்ட … Continue reading இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தது தொடர்பாக அதானி மீது வழக்கு பதிவு செய்யப்படவில்லை… அதானி குழுமம் விளக்கம்…