அதானி சந்திப்பு விவகாரம்: முதலமைச்சருக்கு அண்ணாமலை சவால்…

சென்னை; தமிழ்க முதல்வர் அதானியை சந்திக்கவில்லை என கூறி வரும் நிலையில்,  “முதலமைச்சரின் மருமகன் அதானியை சந்தித்ததற்கான ஆதாரங்களை நான் வெளியிட தயார் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்து உள்ளார். “முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் குடும்ப உறுப்பினர்கள் அதானி நிறுவனத்தை சார்ந்த யாரையும், எங்கேயும் சந்திக்கவில்லை என்று அறிவித்தால், அவர்கள் எந்த தேதியில், எங்கு சந்தித்தார் என்பதற்கான ஆதாரத்தை நான் வெளியிடுகிறேன்” என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அதானியை கடுமையாக விமர்சித்து வரும்  … Continue reading அதானி சந்திப்பு விவகாரம்: முதலமைச்சருக்கு அண்ணாமலை சவால்…