சட்டப்பேரவையில் அதானி விவகாரம்: முதலமைச்சர் பதில் – பாமக வெளிநடப்பு…

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில், இன்று அதானி விவகாரம் எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த முதலமைச்சர் ஸ்டாலின், தான் அதானியை சந்திக்கவில்லை என மறுப்பு தெரிவித்தார். இதை ஏற்க மறுத்து பாமக அவையில் இருந்து வெளிநடப்பு செய்தது. தமிழக சட்டப்பேரவையின் 2வது நாள் அமர்வு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்றைய அமர்வின் கேள்வி நேரத்தில்,  சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். இந்த சூழலில் அதானி விவகாரத்தில் தமிழ்நாட்டின் பெயர் பேசப்படுவதாக அவையில் … Continue reading சட்டப்பேரவையில் அதானி விவகாரம்: முதலமைச்சர் பதில் – பாமக வெளிநடப்பு…