அதானி – ஹிண்டன்பெர்க் விவகாரம் தொடர்பாக ‘செபி’ விசாரிக்கும்! உச்சநீதிமன்றம் தீர்ப்பு…

டெல்லி:  பிரபல தொழிலதிபர் அதானி  குறித்து, அமெரிக்கா நிறுவனமான ஹிண்டன்பெர்க் வெளியிட்டு சர்ச்சை விவகாரம் குறித்து,  செபி (SEBI) அமைப்பே விசாரிக்கும்  என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. மேலும் இந்த விவகாரம் குறித்து   எஸ்ஐடி (சிறப்பு புலனாய்வு குழு) விசாரணைக்கு உத்தரவிட உச்சநீதி மன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவின் மிக முக்கிய தொழிலதிபர்களில் அதானியும் ஒருவர்.  அதானி குழுமம் குஜராத் மாநில தலைநகர் அகமதாபாத்தை தலைமையகமாக கொண்டு இயங்கி வருகிறது. இந்நிறுவனம் துறைமுகம், எரிசக்தி மற்றும் உணவுப்பொருள் … Continue reading அதானி – ஹிண்டன்பெர்க் விவகாரம் தொடர்பாக ‘செபி’ விசாரிக்கும்! உச்சநீதிமன்றம் தீர்ப்பு…