அதானி சர்ச்சை எதிரொலி: ஸ்மார்ட் மீட்டர் கொள்முதலுக்கான டெண்டரை ரத்து  செய்தது தமிழ்நாடு மின்வாரியம்

சென்னை: அதானி நிறுவனத்துக்கு டெண்டர் கொடுக்கக்கூடாது என தமிழக அரசியல் கட்சிகள், தமிழ்நாடு அரசை வலியுறுத்திய நிலையில்,  ஸ்மார்ட் மீட்டர் கொள்முதலுக்கான டெண்டரை ரத்து  செய்து தமிழ்நாடு மின்வாரியம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தமிழகத்தில்  வீடுகள் மற்றும் நிறுவனங்களில் உள்ள மின்சார மீட்டர்களை ஸ்மார்ட் மீட்டர்களாக மாற்றும் திட்டத்தின், தமிழ்நாடு அரசு மின்சார வாரியம் ஸ்மார்ட் மீட்டர்கள் வாங்க முடிவு செய்து, அதற்கான டெண்டர் கோரியது. முதல் ஒப்பந்தத்தை அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ் லிமிடட் நிறுவனம் குறைந்த விலையில் டெண்டரை எடுக்க முன்வந்தது. … Continue reading அதானி சர்ச்சை எதிரொலி: ஸ்மார்ட் மீட்டர் கொள்முதலுக்கான டெண்டரை ரத்து  செய்தது தமிழ்நாடு மின்வாரியம்