அதானி விவகாரம்: மின்வாரிய ஊழல் குறித்து சிபிஐ விசாரணைக்கு அரசு தயாரா? அன்புமணி ராமதாஸ்

சென்னை: அதானி விவாரம் மற்றும் மின்வாரிய ஊழல் குறித்து சிபிஐ விசாரணைக்கு அரசு தயாரா? என தமிழ்நாடு அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சவால் விடுத்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புரிந்துகொண்டும், புரியாதவரை போல நடித்துக் கொண்டிருக்கிறார். சிக்கல் குறித்து பேசுவதற்கே தமிழ்நாடு அரசும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் அஞ்சுவதும், பதில் கூற மறுப்பதும் ஏன்? என கேள்வி எழுப்பி உள்ளார். அதானியுடன் முதலமைச்சர் ஸ்டாலின் சந்தித்ததாக பாமக தொடர்ந்து கூறி வரும் நிலையில்,  தமிழ்நாடு அரசும், முதல்வர் … Continue reading அதானி விவகாரம்: மின்வாரிய ஊழல் குறித்து சிபிஐ விசாரணைக்கு அரசு தயாரா? அன்புமணி ராமதாஸ்