நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணம்… 15 ஆண்டுகளாக காதலித்து வரும் ஆண்டனியை கரம் பிடிக்கிறார்…

கேரளாவைச் சேர்ந்த தொழில் அதிபரான ஆண்டனி தட்டிலுக்கும், கீர்த்தி சுரேஷுக்கும் விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது. இந்த நிலையில், கீர்த்தி சுரேஷ் தானும், ஆண்டனியும் 15 ஆண்டுகளாக ஒன்றாக இருப்பதாகவும் அவருடனான பந்தம் தொடரும் என்றும் தனது சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். ஆண்டனி தட்டிலுடனான தனது காதலை கீர்த்தி சுரேஷ் வெளிப்படுத்தி இருக்கும் அதே நேரத்தில் அவருடன் தனது பந்தம் தொடரப்போவதாக அறிவித்திருப்பது கீர்த்தி சுரேஷ் திருமணம் குறித்து வெளியான தகவலை உறுதிப்படுத்தும் விதமாக … Continue reading நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணம்… 15 ஆண்டுகளாக காதலித்து வரும் ஆண்டனியை கரம் பிடிக்கிறார்…