நடிகர் விஜயின் வெளிநாட்டு கார் மேல்முறையீடு வழக்கு: ரூ.1 லட்சம் அபராதம் விதிப்புக்கு உயர்நீதி மன்றம் தடை…

சென்னை: நடிகர் விஜயின் வெளிநாட்டு ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் கார் மேல்முறையீடு வழக்கை இன்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ரூ.1 லட்சம் அபராதம் விதித்து இடைக்கால தடை விதித்துள்ளது. கடந்த 2012 ஆம் ஆண்டு நடிகர் விஜய்  இங்கிலாந்தில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் சொகுசு காரை இறக்குமதி செய்தார். இந்த காரை பதிவு செய்ய  வேண்டுமானால்,  வாகனத்திற்கு நுழைவு வரி செலுத்த அறிவுறுத்தப்பட்டது. ஆனால் விஜய் தரப்பில்  வரி கட்டாமல், அரசின் உத்தரவுக்கு தடை  விதிக்க … Continue reading நடிகர் விஜயின் வெளிநாட்டு கார் மேல்முறையீடு வழக்கு: ரூ.1 லட்சம் அபராதம் விதிப்புக்கு உயர்நீதி மன்றம் தடை…