ஜெலன்ஸ்கி : நடிகராக இருந்து உக்ரைன் அதிபராக பொறுப்பேற்ற மூன்றே ஆண்டுகளில் நிச்சயமற்ற சூழலுக்கு தள்ளப்பட்ட பரிதாபம்

‘செர்வண்ட் ஆப் தி பீப்பிள்’ (Servant of The People) என்ற தொலைக்காட்சித் தொடரில் காமெடியனாக கலக்கி வந்தவர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி. 2018 மார்ச் மாதம் தனது தொலைகாட்சி தொடரான செர்வண்ட் ஆப் தி பீப்பிள் என்ற பெயரிலேயே தனி கட்சி துவங்கிய ஜெலன்ஸ்கி 2019 ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் 73 சதவீத வாக்குகள் பெற்று அப்போது அதிபராக இருந்த பெட்ரோ போரோஷென்கோ-வை தோற்கடித்தார். ஆட்சிப் பொறுப்பேற்ற சில மாதங்கள் அதிபரின் பொறுப்பை உணராமல் … Continue reading ஜெலன்ஸ்கி : நடிகராக இருந்து உக்ரைன் அதிபராக பொறுப்பேற்ற மூன்றே ஆண்டுகளில் நிச்சயமற்ற சூழலுக்கு தள்ளப்பட்ட பரிதாபம்