நடிகர் ராம்ராஜன் 1990களில் ’கரகாட் டக்காரன்’ உள்ளிட்ட பல படங்களில் பட புகழ்பெற்றார். கொரோனா தொற் றால் பாதிக்கப்பட்டிருக்கும் அவர் கிண்டியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கி றார்.
ராமராஜனுக்கு லேசான தொற்று அறிகுறிகளே தென்படுவதால் அவர் ஒரு சில தினங்களில் மருத்துவமனை யிலிருந்து வீடு திரும்புவார் என்று கூறப்படுகிறது.

 


அதிமுகவில் சேர்ந்து பணியாற்றிய ராமராஜன் தேர்தல் பிரசாரங்களில் பங்கேற்றார். அதிமுக-வின் தலைமை கழக பேச்சாளராக பொறுப்பு வகித்தார். 1998ல் திருச்செந்தூர் மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப் பட்டு நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றினார். தற்போது சினிமாவிலி ருந்து ஒதுங்கி இருக்கிறார். அரசியலி லும் அதிக ஆர்வம் காட்டாமலிருக் கிறார்.
முன்னதாக நடிகர் விஷால், நடிகைகள் நிக்கி கல்ராணி, ஐஸ்வர்யா அர்ஜூன். டோலிவுட்டில் இயக்குனர் எஸ்.எஸ். ராஜமவுலி. இசை அமைப்பாளர் கீரவானி ஆகியோரும் நோய் தொற்று ஏற்பட்டு சிகிச்சைக்கு பிறகு குணம் அடைந்து வீடு திரும்பினர்.