பைக் டாக்சிக்கள் மீது நடவடிக்கை! சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு…

சென்னை: வணிக நோக்கத்திற்காக பயன்படுத்தப்படும் இருசக்கர வாகனங்கள் (பைக் டாக்சிகள்) மீது மோட்டார் வாகன சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகர காவல்துறை அறிவித்து உள்ளது. சென்னையில் சமீப நாட்களாக பைக் டாக்சி சேவைகள் அதிகரித்து காணப்படுகிறது. நகர்புறங்களில்  அரசு பேருந்துகளின் சேவை எதிர்பார்க்கும் அளவுக்கு இல்லை என்பதால், பலர் ஓலா, உபேர், ரேபிடோ போன்ற நிறுவனங்களில் ஆட்டோ, டாக்சிகளை புக் செய்து பயணித்து வருகின்றனர்.  இந்த நிலையில்தான், இரு சக்கர வாகனத்தில் பயணிக்கும் பைக் … Continue reading பைக் டாக்சிக்கள் மீது நடவடிக்கை! சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு…