பால் புரத நூடுல்ஸ் உள்பட 5 புதிய பொருட்கள்: ஆவின் புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்த முதல்வர் ஸ்டாலின்!

சென்னை: பால் புரத நூடுல்ஸ் உள்பட ஆவின் புதிய 5 தயாரிப்புகளை  முதல்வர் ஸ்டாலின் இன்று அறிமுகம் செய்து வைத்தார். தலைமை செயலகத்தில் நடைபெற்ற விழாவில், ஆவின் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட மில்க் கேக், யோகர்ட், பாயாசம் மிக்ஸ், பால் புரத நூடுல்ஸ் மற்றும் டெய்ரி ஒயிட்னர் ஆகிய ஐந்து புதிய ஆவின் தயாரிப்புகளை முதல்வர் ஸ்டாலின் விற்பனைக்கு இன்று அறிமுகம் செய்து வைத்தார். இது குறித்து தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘முதல்வர் ஸ்டாலின் இன்று … Continue reading பால் புரத நூடுல்ஸ் உள்பட 5 புதிய பொருட்கள்: ஆவின் புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்த முதல்வர் ஸ்டாலின்!