விசிக மற்றும் திருமாவளவனுக்கு தொடர் நெருக்கடி ஏற்படுத்தியதாலேயே ஆதவ் அர்ஜீன் இடைநீக்கம் : விசிக விளக்கம்

விசிக மற்றும் திருமாவளவனுக்கு தொடர் நெருக்கடி ஏற்படுத்தியதாலேயே ஆதவ் அர்ஜீன் இடைநீக்கம் செய்யப்பட்டதாக விசிக துணைப் பொதுச் செயலாளர் கௌதம சன்னா விளக்கமளித்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து 6 மாத காலம் ஆதவ் அர்ஜீன் இடைநீக்கம் செய்யப்படுவதாக இன்று அறிவிக்கப்பட்டது. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வெளியிட்ட அம்பேத்கர் குறித்த புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட விசிக நிர்வாகி ஆதவ் அர்ஜீன் அந்த கூட்டத்தை தவெக-வுக்கு ஆள் சேர்க்கும் கூட்டமாக மாற்றியதோடு திமுக … Continue reading விசிக மற்றும் திருமாவளவனுக்கு தொடர் நெருக்கடி ஏற்படுத்தியதாலேயே ஆதவ் அர்ஜீன் இடைநீக்கம் : விசிக விளக்கம்