தந்தைக்கு மிஞ்சிய தனயன் கூடாது; இதுவே தர்மம்! நீயா? நானா? என பார்த்துவிடுவோம்! ராமதாஸ் ஆவேசம்…

தைலாபுரம்: தந்தைக்கு மிஞ்சிய தனயன் கூடாது; இதுவே நீதி, நேர்மை, தர்மம். அன்புமணி பொறுமையாக இருந்திருந்தால்,  நானே அன்புமணிக்கு முடிசூட்டு விழா நடத்தி இருப்பேன், என செய்தியாளர்களிடம்  பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஆவேசமாக கூறினார். தற்போது எல்லை மீறி விட்டது, நீயா? நானா? என பார்த்துவிடுவோம் என முடிவு செய்துவிட்டேன்.   கழுத்தை பிடித்து வெளியே தள்ளும் அளவிற்கு அன்புமணி செயல்பாடுகள் இருப்பதாக உணர்ச்சி பொங்க ராமதாஸ் பேட்டியளித்துள்ளார். பாமகவில்  தந்தை மகனுக்கு இடையே ஏற்பட்டுள்ள மோதல் … Continue reading தந்தைக்கு மிஞ்சிய தனயன் கூடாது; இதுவே தர்மம்! நீயா? நானா? என பார்த்துவிடுவோம்! ராமதாஸ் ஆவேசம்…