தற்கொலைக்குத் தூண்டும் “நீயா நானா”: விஜய் டிவிக்கு ஒரு வேண்டுகோள் ( ஆடியோ)

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “நீயா நானா” நிகழ்ச்சி, நேயர்களிடையே ஏக பிரபலம். “சமுதாய கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு நடக்கும் விவாதம்” என்ற பெயர் இந்த நிகழ்ச்சிக்கு உண்டு. அதே நேரம், “பரபரப்புக்காக, தேவையற்ற தலைப்புகளில் நிகழ்ச்சி நடத்துகிறார்கள்” என்ற விமர்சனமும் உண்டு. இந்த நிலையில், “நீயா நானா நிகழ்ச்சியில் பொய் சொல்லி என்னை அழைத்து, மனநோயாளி என அவமானப்படுத்திவிட்டார்கள். அதனால் குடும்பத்தினர் அக்கம்பக்கத்தினர் எல்லோரும் என்னை வேறு மாதிரி பார்க்கிறார்கள். நடத்துகிறார்கள். பொறுக்கமுடியாமல் தற்கொலை செய்துகொள்ளும் மன … Continue reading தற்கொலைக்குத் தூண்டும் “நீயா நானா”: விஜய் டிவிக்கு ஒரு வேண்டுகோள் ( ஆடியோ)