அமெரிக்க பல்கலைக்கழக மாணவர் கண்டுபிடித்துள்ள புதிய AI செயலி… Copy + Paste க்கு ஆப்பு

கட்டுரைகள், கேள்விகள் என தங்களுக்கு சவாலாக உள்ள பல்வேறு பாடங்களுக்கான விடைகளுக்கு செயற்கை நுண்ணறிவு எனும் AI உதவியைக் கொண்டு விடையளிப்பது மாணவர்களிடையே அதிகரித்து வருகிறது. “இந்த மாணவனுக்குள் இப்படி ஒரு திறமையா” என்று ஆசிரியர்கள் வியக்குமளவிற்கு இவர்களின் பதில்கள் அமைந்து வருகிறது. கூகுளை விட அதிநவீன தொழில்நுட்பத்தில் இயங்கி வரும் சேட்-ஜிபிடி (ChatGPT) என்ற AI இணையத்தளம் மூலம் பதிவிறக்கம் செய்யப்படும் பதில்கள் பெரும்பாலும் யாராலும் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு நேர்த்தியான பதில்களை அள்ளி வீசுகிறது. … Continue reading அமெரிக்க பல்கலைக்கழக மாணவர் கண்டுபிடித்துள்ள புதிய AI செயலி… Copy + Paste க்கு ஆப்பு