‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம் ஜேஇஇ தேர்வில் வெற்றிபெற்று மும்பை ஐஐடியில் படிக்கப்போகும் மாற்றுத்திறனாளி மாணவி…

சென்னை;  ‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம் ஜேஇஇ தேர்வில் வெற்றிபெற்று மும்பை ஐஐடியில் பொறியியல் படிக்கப்போகிறார் தமிழ்நாட்டைச் சேர்ந்த  மாற்றுத்திறனாளி மாணவி யோகேஸ்வரி.  நான் முதல்வன் திட்டம் மாணவ மாணவிகளுக்கு வரப்பிரசாதம் என்று பாராட்டினார். அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. தமிழக அரசின் ‘நான் முதல்வன்’ திட்டத்தின்கீழ் தமிழக மாணவர்களுக்கு மத்திய- மாநில அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் சென்னை, சேலம், விருதுநகர் ஆகிய நகரங்களில் மாணவர்களுக்கு உணவு மற்றும் … Continue reading ‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம் ஜேஇஇ தேர்வில் வெற்றிபெற்று மும்பை ஐஐடியில் படிக்கப்போகும் மாற்றுத்திறனாளி மாணவி…