தமிழ்நாட்டில் உள்ள 99% போலீஸ் நிலையங்களில் ‘சிசிடிவி’ கேமரா வசதி உள்ளது! தமிழ்நாடு அரசு தகவல்…
சென்னை : தமிழகத்தில், 99 சதவீத போலீஸ் நிலையங்களில், ‘சிசிடிவி’ கேமராக்கள் பொருத்தப்பட்டு, அதன் பதிவுகள் பத்திரப்படுத்தப்படுவதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் நிஜாமுதீன் தாக்கல் செய்த மனு: துாத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தந்தை, மகன் மரண வழக்கில், போலீஸ் நிலையத்தில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமரா பதிவுகள் திருத்தப்பட்டதாக, செய்திகள் வெளியாகின. இதேபோல, போலீஸ் நிலையங்களில் நடக்கும் அத்துமீறல்களை கண்காணிக்க, ‘சிசிடிவி’ என்ற கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதுடன், அந்தப் … Continue reading தமிழ்நாட்டில் உள்ள 99% போலீஸ் நிலையங்களில் ‘சிசிடிவி’ கேமரா வசதி உள்ளது! தமிழ்நாடு அரசு தகவல்…
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed