97லட்சம் பேர் நீக்கம்: வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க 13 லட்சம் பேர் மட்டுமே விண்ணப்பம்!

சென்னை: தமிழ்நாட்டில் எஸ்ஐஆர் எனப்படும் தீவிர வாக்காளர் பட்டியல் சீர்திருத்திற்கு பிறகு, சுமார் 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்ட நிலையில், இதுவரை 13 லட்சம் பேர் மட்டுமே மீண்டும் தங்களை பெயர்களை சேர்க்க விண்ணப்பித்து உள்ளனர். இதனால், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ள சுமார் 84 லட்சம் வாக்காளர்கள் போலி வாக்காளர்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் எஸ்ஐஆர் நடவடிக்கைக்கு பிறகு தமிழ்நாட்டில்,    வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க 13,03,487 போ் படிவம் 6-ஐ … Continue reading 97லட்சம் பேர் நீக்கம்: வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க 13 லட்சம் பேர் மட்டுமே விண்ணப்பம்!