91 தீர்மானங்கள் நிறைவேற்றம்: சென்னையில் பெண்களுக்கான கணினி, தையல் பயிற்சி பள்ளிகள் விரிவுபடுத்தப்படும்!  மேயர் பிரியா

சென்னை: சென்னை மாநகராட்சி சார்பில், பெண்களுக்கான கணினி பயிற்சி மற்றும் தையல் பயிற்சி பள்ளி திட்டம் அனைத்து மண்டலங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று ரிப்பன் மாளிகையில் நேற்று நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் மேயர் ஆர்.பிரியா அறிவித்துள்ளார். சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டம் மேயர் ஆர்.பிரியா தலைமையில், துணை மேயர் மு.மகேஷ்குமார், ஆணையர் ஜெ.குமரகுருபரன் ஆகியோர் முன்னிலையில் ரிப்பன் மாளிகையில் நேற்று நடைபெற்றது. இதில் மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, 2 நிமிடங்கள் மவுன அஞ்சலி … Continue reading 91 தீர்மானங்கள் நிறைவேற்றம்: சென்னையில் பெண்களுக்கான கணினி, தையல் பயிற்சி பள்ளிகள் விரிவுபடுத்தப்படும்!  மேயர் பிரியா