உலகம் முழுவதும் காற்று மாசுவுக்கு 90 லட்சம் பேர் உயிரிழப்பு! இந்தியாவில்…..?

வாஷிங்டன்: உலகம் முழுவதும் காற்று மாசுவுக்கு 90 லட்சம் பேர் உயிரிழந்து வருவதாக பிரபல மருத்துவ ஆய்வு இதழான லான்செட் ஆய்வு தகவல் தெரிவித்து உள்ளது. இந்தியாவில் மட்டும் 24லட்சம் பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்த தி லான்செட் மருத்துவ இதழ் உலகம் முழுவதும் காற்று மாசு உயிரிழப்பு குறித்து ஆய்வு நடத்தி, அது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.  உலகம் முழுவதும் வாகன போக்குவரத்து மற்றும் தொழிற்நிறுவனங்கள்  அதிகரித்துள்ள நிலையில், இதனால் ஏற்படும் காற்று … Continue reading உலகம் முழுவதும் காற்று மாசுவுக்கு 90 லட்சம் பேர் உயிரிழப்பு! இந்தியாவில்…..?