80% தோல்வி எதிரொலி: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் நீட் பயிற்சி வகுப்புகளை தொடங்கி வைக்கிறார் ஸ்டாலின்…

சென்னை: தமிழகஅரசு பள்ளிகளில், மாணவர்கள் மருத்துவ நுழைவு தேர்வான நீட் தேர்வில் வெற்றி பெறும் வகையில், மீண்டும் நீட் பயிற்சி வகுப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்த மாதம் தொடங்கி வைக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சமீபத்தில் வெளியான நீட் தேர்வு முடிவுகளில் அரசு பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் வெகுவாக குறைந்த நிலையில் மீண்டும் நீட் பயிற்சி வழங்கப்பட உள்ளது. மருத்துவ படிப்பில் சேர நாடு முழுவதும் தகுதித்தேர்வாக நீட் தேர்வு நடத்தப்பட்டு, அதில் தேர்ச்சி … Continue reading 80% தோல்வி எதிரொலி: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் நீட் பயிற்சி வகுப்புகளை தொடங்கி வைக்கிறார் ஸ்டாலின்…