71வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு.. தமிழில் சிறந்தபடமாக ‘பார்க்கிங்’ திரைப்படம் தேர்வு

டெல்லி: 71வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் 2023ம் ஆண்டுக்கா  தமிழில் சிறந்தபடமாக ‘பார்க்கிங்’ திரைப்படம் தேர்வு தேர்வாகி உள்ளது. நடிகர் ஹரீஷ் கல்யாண் எம்எஸ் பாஸ்கர்  இணைந்து நடித்த ‘பார்க்கிங்’ திரைப்படம் மூன்று முக்கிய விருதுகளை வென்றுள்ளது. இப்படம் சிறந்த தமிழ் திரைப்படம், சிறந்த துணை நடிகர் (எம்.எஸ். பாஸ்கர்), மற்றும் சிறந்த திரைக்கதை (இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன்) ஆகிய விருதுகளைப் பெற்று தமிழ் சினிமாவுக்குப் பெருமை சேர்த்துள்ளது. ஷாருக்கான், விக்ராந்த் மாசி … Continue reading 71வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு.. தமிழில் சிறந்தபடமாக ‘பார்க்கிங்’ திரைப்படம் தேர்வு