பீகாரில் 65 லட்சம் போலி வாக்காளர்கள் நீக்கம்! தேர்தல் ஆணையம் அதிரடி

டெல்லி: பீகாரில் இருதுந்த சுமார்  65 லட்சம் போலி வாக்காளர்களை அதிரடியாக நீக்கம் செய்து இந்திய  தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. பீகார் மாநிலத்தில் அண்டை நாடுகளில் அகதிகளாக வந்து,  போலியாக வாக்காளர்  அடையாள அட்டை, ஆதார் அட்டைகள்  பெற்றவர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கும் நடவடிக்கையாக, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. இதில்  பல லட்சம் போலி வாக்காளர்கள் கண்டறியப்பட்ட நிலையில்,  பல லட்சம்போர் போலி வாக்காளர் … Continue reading பீகாரில் 65 லட்சம் போலி வாக்காளர்கள் நீக்கம்! தேர்தல் ஆணையம் அதிரடி