நெல்லை: சட்டவிரோதமாக தாது மணல் உள்ளிட்ட கனிமங்களை எடுத்தபோது, அதை தடுக்க அரசு மற்றும் அதிகாரிகள், சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு, சட்டவிரோதமாக தாதுமணல் அள்ளி விற்பனை செய்து கோடிக்கணக்கில் கல்லா கட்டிய விவி மினரல்ஸ் உள்பட 6 நிறுவனங்கள், அரசுக்கு ரூ.3,528 கோடி ராயல்டியாக செலுத்த வேண்டும் என நெல்லை ஆட்சியர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டத்தில் உள்ள கடற்கரை உள்பட பல பகுதிகளில் தாதுமணல் இருப்பதாக கூறப்படுகிறது. இதை பல்வேறு … Continue reading சட்ட விரோத தாதுமண் எடுத்த விவி மினரல்ஸ் உள்பட 6 நிறுவனங்கள் ரூ.3,528 கோடி செலுத்த வேண்டும்! நெல்லை ஆட்சியர் நோட்டீஸ்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed