ஒரே ஆண்டுக்குள் 5வது முறை: சென்னையில் சேதமான சாலைகளை சீரமைக்க மேலும் ரூ.1,230 கோடி ஒதுக்கீடு!

சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், 1,857 கி. மீ., நீளமுள்ள, 10,628 சாலைகள், சீரமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இப்பணிகளை மேற்கொள்ள, 1,230 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இப்பணிகளை, ஆறு மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. ஒரு ஆண்டிற்குள் 5வது முறையாக சாலை பணிகளுக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை மாநகராட்சியில் நிர்வாகத்தின் கீழ் 387 கி.மீ. நீளமுள்ள 471 பேருந்து சாலைகளும், 5,270 கி.மீ. நீளமுள்ள 34 ஆயிரத்து 640 உட்புற சாலைகளும் பராமரிக்கப்பட்டு வருகிறது. … Continue reading ஒரே ஆண்டுக்குள் 5வது முறை: சென்னையில் சேதமான சாலைகளை சீரமைக்க மேலும் ரூ.1,230 கோடி ஒதுக்கீடு!