நீதிமன்றம் உத்தரவிட்டும் அதிகாரிகளின் அலட்சியப்போக்கால் கோபியில் மழையில் நனைத்த 5,000 நெல் மூட்டைகள்! விவசாயிகள் கோபம்…

கோபி: அரசு மற்றும் அதிகாரிகளின் அலட்சியப்போக்கால் கோபியில் சுமார் 5,000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து ஊறியது. இதனால், விவசாயிகள் அதிகாரிகள் மீது கடும் கோபம் கொண்டுள்ளனர். கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு வரும் நெல்மூட்டைகளை பாதுகாக்கப்பட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்த நிலையில், அதிகாரிகளின் அரசியம் காரணமாக நெல்மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகும் அவலம் தொடர்ந்துகொண்டிருக்கிறது. விவசாயிகள் விளைவிக்கும் நெற்பயிர்கள் விளைந்து அறுவடை செய்ததும், அதை அரசின் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டுவந்து விற்பனை செய்து … Continue reading நீதிமன்றம் உத்தரவிட்டும் அதிகாரிகளின் அலட்சியப்போக்கால் கோபியில் மழையில் நனைத்த 5,000 நெல் மூட்டைகள்! விவசாயிகள் கோபம்…