ஓபிஎஸ்-க்கு சோதனை மேல் சோதனை… ராமநாதபுரத்தில் ஓ. பன்னீர்செல்வம் என்ற பெயரில் 5 பேர் வேட்புமனு தாக்கல்…

ராமநாதபுரத்தில் ஓ. பன்னீர்செல்வம் என்ற பெயரில் தற்போது வரை 5 பேர் வேட்புமனு தாக்கல். ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக போட்டி வேட்பாளராக ஓ. பன்னீர்செல்வம் களமிறங்கியுள்ளார். 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போடிநாயக்கனூர் தொகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஓ. பன்னீர்செல்வம் 2022ம் ஆண்டு அதிமுக-வில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் தற்போது பாஜக ஆதரவுடன் ராமநாதபுரம் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடுகிறார். நேற்று தனது ஆதரவாளர்கள் புடைசூழ வேட்புமனு தாக்கல் செய்த நிலையில் ஓ. … Continue reading ஓபிஎஸ்-க்கு சோதனை மேல் சோதனை… ராமநாதபுரத்தில் ஓ. பன்னீர்செல்வம் என்ற பெயரில் 5 பேர் வேட்புமனு தாக்கல்…