தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள், 75,032 ஓட்டுச்சாவடிகள்! ஞானேஷ்குமார் தகவல்…
டெல்லி: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள், 75,032 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்படும் என்று கூறிய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் இந்த முறை முதல்முறை வாக்காளர்கள் 12.51 லட்சம் பேர் உள்ளனர் என்றும் கூறினார். தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 5 மாநில தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், அதற்கான விரிவான ஏற்பாடுகளை தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் அறிவித்தார். அதன்படி இந்த தேர்தலில் வாக்களிக்க தகுதி வாய்ந்த வாக்காளர்களாக மேற்கு வங்காளத்தில் 6.4 கோடி பேர், தமிழ்நாட்டில் … Continue reading தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள், 75,032 ஓட்டுச்சாவடிகள்! ஞானேஷ்குமார் தகவல்…
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed