பேரறிவாளனுக்கு 4வது முறையாக மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு! தமிழகஅரசு தாராளம்…

சென்னை:  ராஜீவ்கொலை வழக்கு கைதி பேரறிவாளனுக்கு 4வது முறையாக மீண்டும் திமுக அரசு பரோலை நீட்டித்து உள்ளது. ராஜீவ் கொலை வழக்கு கைதிகள் 7 பேர்  ஆயுள்தண்டனை பெற்று கடந்த 30 ஆண்டுகளாக சிறையில் வாடி வருகின்றனர். அவர்களை விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் அறிவித்த நிலையில், தமிழக அரசும் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பி உள்ளது. ஆனால், இதுவரை அதற்கு ஒப்புதல் வழங்கப்படவில்லை. அதுபோல, அவர்கள் விடுதலை செய்யப்படுவதற்கு காங்கிரஸ் கட்சியும் … Continue reading பேரறிவாளனுக்கு 4வது முறையாக மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு! தமிழகஅரசு தாராளம்…