ஆக்ஸியம் ஸ்பேஸ் ஆக்ஸ்- 4: சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு நாளை பயணமாகிறார் என இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா

டில்லி: ஆக்ஸியம் ஸ்பேஸ் ஆக்ஸ்- 4  என்ற திட்டத்தின் கீழ் இன்சுலின் ஆராய்ச்சி தொடர்பாக, சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு  நாளை  (ஜூன் 11)  இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷூ சுபன்ஷு சுக்லா  உள்பட 4 பேர் பணமாகின்றனர்.  இதுகுறித்து கூறிய சுக்லா,  ”நான் மிகவும் அதிர்ஷ்டசாலி” என  நெகிழ்ச்சியுடன் தெரிவித்து உள்ளார். இது, நட்சத்திரங்களை நோக்கிய இந்தியாவின் பாய்ச்சல்,  ககன்யானுக்கு முன்னோடியாக வரலாற்று சிறப்புமிக்க ஆக்சியம் மிஷனை இஸ்ரோ தலைவர் வி நாராயணன் பாராட்டி உள்ளார்.  இதில் … Continue reading ஆக்ஸியம் ஸ்பேஸ் ஆக்ஸ்- 4: சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு நாளை பயணமாகிறார் என இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா